Saturday, January 17, 2015

சாதி நுண்ணுணர்வுப் புரவலர் - சாரு

மாதொருபாகன் விஷயத்தைப் பற்றிய சாருவின் பதிவில், தன்னை மதிக்காத தமிழ் சமூகத்தைப் பற்றிய வழக்கமான புகார்கள், சுயதம்பட்டம், தர்க்கத்தை வளைக்கும் வாதங்கள் எல்லாம், சரியான விகிதத்தில் கலக்கப்பட்டுள்ளன. சாதாரணமாக, இந்த மாதிரிப் பதிவுகளை கண்டுகொள்ளாமல் போய் விடுவதே நலம்.  ஆனால், இது முக்கியமான விஷயம் என்பதால், சாரு என்ன தான் சொல்கிறார் என்று பார்ப்போம்.

முதல் ஆறு பத்திகள் முழுவதுமே, தமிழ்ச் சமூகத்தைப் பற்றிய புகார்கள் (இது செம்பதிப்பு என்பதால், தமிழ் புத்திஜீவிகளைப் பற்றிய புகார்கள்). 


ஏனென்றால், தமிழக புத்திஜீவிகள், பிரமுகர்கள், சக எழுத்தாளர்கள் யாவருமே என் பெயரை உச்சரிப்பது கூட இல்லை. தொட்டாலே பாவம் என்ற தீண்டாமை இருந்தது அல்லவா? அது போன்ற நவீன தீண்டாமையை 35 வருட காலமாக அனுபவித்து வருபவன் நான்.”, 

என்று தான் கட்டுரையையே ஆரம்பிக்கிறார்.

அடுத்த இரண்டு பத்தியில், நான் பெருமாள் முருகனாய் இருந்திருந்தால் என்ன செய்திருப்பேன் தெரியுமா என்ற பொய் வீராவேசம்/சுயதம்பட்டம். உதாரணமாக, 


எழுத்து என்பது எனக்கு என் உயிரை விட மேலானது. இது சத்தியமான வார்த்தை. என் எழுத்துக்காக நான் எந்தவித சமரசத்தையும் செய்ய மாட்டேன்.”. 

இதைப் படித்தவுடன் என்னையறியாமலேயே சிரித்து விட்டேன்.  ஒரு இளம் எழுத்தாளர் முக நூலில் எழுதிய சில்லரைப் பதிவுக்கே அரண்டு போய், எதுக்கும் ஒரு பாதுகாப்புக்காக இருக்கட்டும் என “ஒரு ட்ரான்ஸ்க்ரெஸ்ஸிவ் எழுத்தாளரின் மரண வாக்குமூலம்”  சமீபத்தில் ஊரறிய ஒப்பாரி வைத்தவர் சாரு. 

அடுத்த வரிகள், மேலை நாட்டு விதந்தோந்தல். 


ஏனென்றால், உலகம் முழுவதும் எழுத்தாளர்கள் அதைத்தான் செய்து வந்திருக்கிகிறார்கள். லத்தீன் அமெரிக்க நாடுகளின் இலக்கியத்தைப் படித்து வளர்ந்தவன் நான். அங்கே எழுத்தாளன் என்றால், ஒன்று, கொன்று விடுவார்கள். அல்லது, நாடு கடத்தி விடுவார்கள். கலைஞர்களுக்கு ஆதரவான அதிபராக இருந்தால் வெளிநாடுகளில் தூதராக அனுப்பி விடுவார்கள். லத்தீன் அமெரிக்காவில் தன் வாழ்நாளில் நாடு கடத்தப்படாத ஒரு எழுத்தாளனைக் கூட நீங்கள் பார்க்க முடியாது.”.

அட்ரா சக்கை.

கடைசி இரண்டு பாராவில் தான் பெருமாள் முருகன் விஷயத்துக்கு வருகிறார். சாரு.  முதலில் சாரு, பெருமாள் முருகனின் எழுத்து தட்டையான எழுத்து எனச் சொல்கிறார்.  ஒரு வாசகராக, அந்தக் கருத்தை அவர் சொல்ல எல்லா உரிமையும் உள்ளது.  அதை விட்டு விடுவோம்.  அதை மீறி, பெருமாள் முருகன் நாவலைப் பற்றிய சர்ச்சையில் அவருடைய கருத்து என்ன?

“கடைசி பத்து பக்கத்தில் பொன்னாவை அவளுடைய தாயும், மாமியாரும் பதினான்காம் நாள் திருவிழாவில் யாரோ ஒருத்தனுக்குக் கூட்டிக் கொடுக்கிறார்கள்.  நான் சொல்லவில்லை சாமி.  பெ. முருகனின் கதாநாயகன் காளிதான் அப்படிச் சொல்லி விட்டுத் தற்கொலை செய்து கொள்கிறான்.  சுபம்.   இப்படி ஒரு கயவாளித்தனமான கற்பனையை பெ. முருகன் பிற சாதிகளை வைத்து எழுத முடியுமா?

இந்த ஒற்றை வரியிலேயே சாருவின் லட்சணம் பல்லைக் காட்டுகிறது. முதலில், கற்பனையில் என்ன கயவாளித்தனமான கற்பனை? இந்த மாதிரிப் பிரதியில் உள்ள ஒரு விஷயத்திற்கு ஒரு எழுத்தாளர் இப்படிப் பொங்கலாமா – அதுவும் சாரு? அன்மையில் சாருவின் கதை, “உன்னத சங்கீதம்” பற்றி யமுனா ராஜேந்திரன் எழுப்பிய வினா இது.

“இங்கு சாநியின் அல்லக்கைகளுக்கு ஒரு சவால் விடுகிறேன்.  உன்னத சங்கீதம்’ எனும் சாநியின் கதை ஒரு பீடோஃபைலின் கதை. குழந்தைகளின் மீதான பாலியல் வன்முறையை நியாயப்படுத்தும் குற்றத்தன்மை வாய்ந்த கதை அது. இந்தியச் சூழலில் இது பெண்குழந்தைகளின் பாதுகாப்பை அச்சுறுத்தும் கதை. குழந்தைகளது உடலின் மீதான அத்துமீறல் புரியும் ஆண்களின் மனநிலைக்கு நியாயம் பேசும் கதை. இதை எழுதும்போது கடவுள் தனக்குள் இருந்ததாகவும், கடவுளின் கை இதனை எழுதியதாகவும் சாநி எழுதுகிறார். இது பாலியல் வல்லுறவாளனின் மனநிலை.”

இந்த மாதிரி எழும் கேள்விகளுக்கு சாருவின் பதில் என்ன?  ஒருவேளை, பெருமாள் முருகனைச் செய்யச் சொன்னதைப் போல, ஊரில் உள்ள ஒவ்வொரு பெற்றோரின், குழந்தைகளின் காலில் விழுந்து சாரு மன்னிப்பு கேட்கப் போகிறாரோ என்னவோ? 

சாரு தான் உதயா என்ற ரீதியில் புத்தக விழாவில் பேசியதற்காக அமிர்தம் சூர்யாவை, “கால் நூற்றாண்டுக் காலம் இலக்கியமே வாழ்வாக இருந்தாலும் ஒரு இலக்கியப் பிரதியை எப்படி அணுகுவது என்ற ஆரம்பப் பாடமே சிலருக்குத் தெரியவில்லை”  என வைதது சாருவுக்கு இரண்டே வாரத்தில் மறந்து விட்டது போலும்?   இத்தனைக்கும், நியூ எக்ஸைல், ஒரு “ஆட்டோ ஃபிக்ஷன்”, என்ற சுயசரிதை அம்சங்கள் நிறைந்த புனைவுப் படைப்பென்றும், அதற்கு வலுவூட்டும் வகையில், கதையில் நிகழும் சம்பவங்கள் நடந்த இடங்களை உங்கள் வாழ்க்கையோடு இனைத்து “யூ ட்யூப்” காணொளிகளாகவும் விளம்பரப் படுத்தப் பட்டது – இந்த நாவல் சுயசரிதைக்கு நெருக்கமானது என காண்பிக்க.  பாவம், அமிர்தம் சூர்யா, அதனால் தானோ என்னவோ, பிரதியில் இருப்பதற்கும், நிகழ் வாழ்வுக்கும் இடையே ஒரு தொடர்பை கண்டுபிடிக்க முனைந்தாரோ என்னவோ? யாராவது சாருவிடம், உங்கள் கதையில் வரும் கதாபாத்திரங்கள் செய்யும் அனைத்துச் செயல்களுக்கும் நீங்கள் பொறுப்பெடுத்துக் கொள்ள வேண்டும் என்ற ரீதியில் கேட்டால் என்ன செய்வது?

சரி, இரண்டாவது விஷயத்திற்கு வருவோம்.  கடைசிப் பாராவில், சாரு இப்படிச் சொல்கிறார்:

“குடும்பத்துக்கு வெளியே பாலுறவு கொள்வது எல்லா தேசங்களிலும் எல்லாக் காலங்களிலுமே உள்ள ஒரு விஷயம். பெண்கள் மீதான குடும்ப ஒடுக்குமுறை காரணமாக இதில் அதிகம் ஈடுபடுவது ஆண்களே என்பதும் நமக்குத் தெரியும். இந்த வரம்பு மீறலை ஒரு சாதிக்கு மட்டும், அதுவும் ஒரு ஊரில் நூற்றாண்டுகளாக இருந்தது; அதுவும் கோவில் திருவிழாவில் என்று எழுதுவதற்குப் பெயர் கருத்துச் சுதந்திரம் அல்ல; அயோக்கியத்தனம். ஒரு இனக்குழுவின் மீதான வன்முறை.”

இது என்ன தர்க்கம் என்று பார்ப்போம்.  சாதி (caste), இனக்குழுவான (race) ரசவாதத்தை சாருதான் விளக்க வேண்டும்.  வரம்பு மீறலை (transgression) எழுத்தாளன் எழுதக் கூடாது என்று தன்னை ஒரு “transgressive writer” என்று வாய்க்கு வாய் சொல்லிக் கொள்ளும் சாரு சொல்ல மாட்டார் என்று நம்புகிறேன்.  “இந்த வரம்பு மீறலை ஒரு சாதிக்கு மட்டும், அதுவும் ஒரு ஊரில் நூற்றாண்டுகளாக இருந்தது; அதுவும் கோயில் திருவிழாவில்...”,. என்று சொல்லியது தான் சாருவுக்குப் பிரச்னை. ஒரு பேச்சுக்குத் தான் கேட்கிறேன், மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள உகு என்ற சமுதாயத்தில், அவர்கள் கோயிலில் இப்படி நிகழ்கிறது, என்று பெருமாள் முருகன் எழுதியிருந்தால், சாருவுக்கு பரவாயில்லாமல் இருந்திருக்குமோ?  வாத தர்க்கத்தின் படி, அது அந்த உகு இனக்குழுவை அவமானப்படுத்தியதாகாதா? சரி, ஒரு சாதியின் பெயரைக் குறிப்பிடாமல், இது எல்லாச் சாதிக்கும் பொதுவான பழக்கம் என்று சொல்லியிருந்தால், கதையில் நம்பகத் தன்மை தான் இருந்திருக்குமா? வாதத்தின் தர்க்கப்படி, எந்தச் சாதிக்காரனைப் பற்றியும், எந்த சாதிப்பழக்கத்தைப் பற்றியும் எழுதுவதை எல்லாம் நிறுத்தி விட வேண்டும்.  இல்லையென்றால், கதைக் களனையெல்லாம் செவ்வாய் கிரகம் என்றமைத்துக் கொள்ளத் தான் வேண்டும் (செவ்வாய் கிரக வாசிகள் ஆட்சேபிக்காத வரை).

சாரு தனக்கு ஏற்படுத்திக் கொள்ளும் பல அடையாளங்களில், புதிதாகச் சேர்ந்திருக்கும் அடையாளம்: சாதிக் குழுக்களின் நுண்ணுணர்வுப் புரவலர்.

பெருமாள் முருகனின் கதையின் மைய நாடி, குழந்தையில்லாத பெண்களுக்கு (ஏன், தம்பதிகளுக்கும் கூட), நம் சமூகம் அளிக்கும் அழுத்தம் அதீதமானது.  அதுவும், சொத்து/நிலம் தன் வாரிசுகளுக்கு மட்டுமே போய்ச் சேர வேண்டும் என்று நினைக்கும் நிலவுடைமைச் சார் சமுதாயத்தில் அது இன்னும் அதிகம்.  அவ்வழுத்தம் எந்த அளவிற்கு ஒரு பெண்ணைக் கொண்டு செல்லக் கூடும்  என்பது தான் இந்தப் புனைவு சமுதாயத்தின் முன் எழுப்பும் கேள்வி. இந்தக் கேள்வியை, பெருமாள் முருகன் மட்டுமல்ல, பல தமிழ் எழுத்தாளர்கள் பல விதங்களில் கேட்டிருக்கிறார்கள்.  ஒரு வேளை, இந்த மாதிரியான வரம்புமீறல்களை (transgression), சாரு போன்ற sensitive “transgressive writers” விரும்புவதில்லையோ?  

இனி எதையும் எழுதுவதற்கு முன்,அருகில் உள்ள சாதி சங்கத்தில் உள்ள "இலக்கியவாதிகளி"டம் கேட்டு விட்டே எழுதுவது நலம்.


Monday, January 12, 2015

Charlie Hebdo ..

The attack and killing of the French satirists who published cartoons that depicted Prophet Mohammed is appalling, and barbaric.  It is true that Charlie Hebdo does publish cartoons of questionable taste, and an equal opportunity offender.  However, that is no excuse for this barbaric act.

Those who support free speech should fight the idea that free speech could be quelled by violent terrorist acts should attack the idea by widely publishing the cartoons.

How about all newspapers from around the world pick a day, and publish a cartoon from Charlie Hebdo?

Prophet Mohammed did not want his face to be made an idol (like other religions), and I wonder what he would think of these religious fanatics?
 
What Is Charlie Hebdo? The Cartoons that Made the French Paper Infamous
"100 lashes if you don't die laughing", guaranteed by the guest editor Prophet MohammedFriday, December 19, 2014

ஹூட்ஸ்பா ..

தமிழ் வாசகர்களுக்கு சாரு அடிக்கடி செய்யும் உபயம், புதிதாக ஏதாவது ஆங்கில வார்த்தைகளை அறிமுகப் படுத்துவது.  இரண்டு ஆங்கில வார்த்தைகள் அவரிடம் சிக்கிப் படாதபாடு பட்டு வருகின்றன.  ஒன்று – “philistine”, மற்றது – “transgressive writing”.  நேற்று, அவர் தளத்தில் இன்னொரு வார்த்தை – “palimpsest”.  இந்த வார்த்தை என்ன பாடு படப் போகிறதோ? எனப் பீதியாகத் தான் இருக்கிறது.  இந்த வார்த்தைகளில் முதன்மையானது – ஃபிலிஸ்டீன் – என்ற வார்த்தை தான்.  சாருவிடம், பேச மைக்கைக் கொடுத்தால் (அதுவும், தமிழ் நாட்டின் எல்லையைத் தாண்டிச் செல்லக் கூடிய ஆங்கில ஊடகங்களாக இருந்து விட்டால்) போதும், ஒரு கையளவு தமிழ் ஃபிலிஸ்டீன் கலாச்சாரத்தின் குறைகளைப் பட்டியலிட்டு, ஒரு படியளவு எண்ணையூற்றித் தன்னைப் போன்ற transgressive எழுத்தாளரை மதிக்காத தமிழ்ச் சமூகத்தைச் தாளித்து, கொஞ்சம் கழிவிரக்கத்தை அரைத்து ஊற்றி, மேலை நாட்டு பெயர்களைத் தெளித்து, ஒரு சாம்பார் வைத்து விடுவார்.  இதை ரொம்ப காலமாக செய்து வருகிறார்.  இதைப் பார்க்க ஒரு ரசிகர் வட்டாரமே இருக்கிறது.  சரி, விஷயத்திற்கு வருவோம்.
இதில் இந்த முதல் வார்த்தையை, அது தான் அந்த ஃபிலிஸ்டீன் என்ற வார்த்தையைக் – கொஞ்சம் கவனிக்கலாம். இந்த வார்த்தைக்கு, நான் ஏதாவது விளக்கம் சொல்லப் போய், அது தவறாக இருந்து விட்டால் என்ன செய்வது?
Cartoon from: http://goo.gl/h6NCqK
ஃபிலிஸ்டீன் என்பதற்கு சாருவே கொடுக்கும் வரையறை:. “யாரெல்லாம் கலை, இலக்கியத்துக்கு எதிரானவர்களோ, கலாச்சார சுரணை உணர்வு இல்லாதவர்களோ அவர்கள் ஃபிலிஸ்டைன்.  அந்த வகையில் ஒட்டு மொத்த தமிழ்ச் சமூகமே ஃபிலிஸ்டைன் என்கிறேன் நான்”. 

Monday, November 3, 2014

Texas Democrats fight hard to neutralize mid-term malaise: What do EV results portend?

Fewer people voted during early voting period in 2014 compared to 2010:

At the end of 2014 early voting period, roughly 1.715 million votes have been cast in 2014 in the top 15 counties in the state of Texas, and this is roughly similar to 1.731 million votes cast during the early voting period in 2010 for the same counties. 

Although the total number of registered voters (in these 15 counties) in 2014 was higher in 2014 (8.978 million vs 8.339 million), a slightly lower percentage of people cast their ballot during EV period (19.11 % vs 20.76 %).

Therefore, voter malaise is real.

Does this mean Republicans have a big advantage?


No. Contrary to popular wisdom, the republican advantage due to slightly lower turn-out may not be high.  In most of the counties that democrats won in 2010, the EV percent is roughly similar in 2014, indicating that there was not a huge drop off in democratic voters.  There is also not a big uptick in the EV % in the counties won by republicans.

Early voting compared to 2010 in the top 15 counties in Texas.  The horizontal axis indicates the percentage point margin that democrats had over republican in each of the counties.  Positive numbers mean democrats won those counties, and negative numbers mean democrats lost these counties.  The vertical axis indicates the early vote differential in 2014 compared to 2010.  Positive numbers indicate more voted in 2014 than in 2010.  The size of the bubble indicates the size of the county.  Of the two largest counties, Tarrant county might turn blue this time, and Harris county might turn red. (see text)


Two large counties stand out.  First, Harris county which former Mayor Bill White - democrat, won narrowly in 2010, has seen a sizable drop in EV percentage (5 %), and most likely Harris will swing to republicans in 2014.   Second, EV in Tarrant county is up by 3% compared to 2010, and this may be because the democratic gubernatorial candidate Ms. Wendy Davis is from Tarrant county.  So, this district may swing democratic in 2014.  The swings in these large counties may offset each other.
Based on the analysis of EV in the top 15 Texas counties, it looks like that the democrats may have kept their head above the water in the early voting.

Get out the vote:


So, it boils down to who shows up at the voting booth on election night.  It appears that the Texas democrats are better organized than usual this time around, and there is no evidence of the 2010 tea-party wave fueled by anti-Obamacare sentiments roused by candidates such as Ted Cruz.  

In the absence of any wave, if each of the 30,000 volunteers that Ms. Wendy Davis’s campaign claims to have on the field, bring just 10 otherwise unlikely voters to the polling booth, this could be a very close election than most predictions.


Let us see tomorrow.

Tuesday, October 28, 2014

Epic right wing fear mongering about Ebola

Right wing hysteria about Ebola has reached a new high.  It is not just the usual, uninformed talk show blowhards who are whipping up the hysteria, but respected senators, and senior leaders of the republican party heartily take part in it.

Dr. Rand Paul – a physician,  proclaimed in the Glenn Beck show that, “…“I do think you have to be concerned. It’s an incredibly transmissible disease that everyone is downplaying, saying it’s hard to catch. Well, we have physicians and health workers who are catching it who are completely gloved down and taking every precaution and they’re still getting it.” 

Really, Dr. Paul? Physicians and health workers who are completely gloved down and taking every precaution are still getting it?  It is this monstrous disease that we know nothing about, and we are underplaying it?  The respected NEJM, published a paper on Oct 16th from the WHO team after analyzing 4000+ cases from the current epidemic, and the authors unequivocally state:

Although the current epidemic of EVD in West Africa is unprecedented in scale, the clinical course of infection and the transmissibility of the virus are similar to those in previous EVD outbreaks. The incubation period, duration of illness, case fatality rate, and reproduction ratio R 0 are all within the ranges reported for previous EVD epidemics.

Time between the exposure and onset of symptoms based on data from all three west African countries.  The gray bars indicate the frequency of candidates, and the thick red line is the model fit.  Symptoms start at 5 +/- 4 days after exposure.  (Courtesy; NEJM)

Thanks to the heroic work of physicians and scientists, we know a lot about the current Ebola epidemic,and this epidemic is biologically no different to other Ebola epidemics of the past.  What we need is effective control measures to bring the reproduction rate of Ebola to below 1.  That requires personal protection equipment (PPE), and other logistical support for the health-care workers in West Africa – in short aid.  Well, what is Senator Paul’s position on foreign aid?  He wants to eliminate it – gradually.  Yes, the senator who wants to eliminate foreign aid, is the one who is keen on whipping up panic based on unproven hypotheses.


Other prominent right wing panic mongers include republican senate hopefuls such as Scott Brown demanding a blanket travel ban , Louisiana Senate candidate Bill Cassidy accusing CDC of downplaying ebola risk, and Mike Rounds of South Dakota insisted on a travel ban.  The Republican party establishment from Boehner, Mitch McConnel, Chris Christie, etc. have all hyper-ventilated about how to respond to ebola:  they have insisted on a blanket travel ban or on quarantine. 
The prestigious NEJM strongly argued against calls by republican (and some democratic) calls for quarantine.  In plain language, NEJM stated the following about calls for quarantine, “… is not scientifically based, is unfair and unwise, and will impede essential efforts to stop these awful outbreaks of Ebola disease at their source, which is the only satisfactory goal


Obama deserves credit for keeping a cool head amidst all this hyperventilation. 

The facts are: (a) Ebola is difficult to spread.  It spreads via droplet transmission and is not airborne; (b) If the patient is not symptomatic, the subject cannot transmit the disease (Mr. Duncan’s family was not infected during the early stages of the development of the disease, whereas the nurses who took care of him when he had the full-blown symptoms did); (c) US has tremendous knowledge about Ebola and (d) US has the necessary healthcare infra-structure to handle it.

Both nurses who were infected at the Dallas hospital have now been cured of Ebola.  A couple of dozen people who came into contact with Mr. Duncan, who were monitored, are now beyond the window for developing the disease, and have been cleared.
Does this mean that we will not have any more Ebola outbreaks in the US?  No.  It is just that we know how to deal with it.  

Let us follow the scientists, and not give in to irrational fear whipped up for crass, short-term political advantage.